தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் S.R.காட்வின் சாத்ராக் அவர்கள் 25-03-2019 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் S.R.காட்வின் சாத்ராக் அவர்கள் 25-03-2019 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தலைவர் க.சக்திவேல், பொருளாளர் மதன், அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் ராஜமாணிக்கம், கலைப் பிரிவு செயலாளர்  நடிகர் C.S.ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*