குற்றவாளியான ஜெ.ஜெயலலிதா

குற்றவாளியான  ஜெ.ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்திடுவதா வேண்டாமா என்றால் சட்டப்படி தவறில்லை. ஆனால் , ஊழல் பெருகிவிட்ட  தமிழக மக்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டுமென்றால் தார்மீக அடிப்படையில் குற்றவாளிகளின் படங்கள் மக்கள் சபைகளில் இருந்திடக்கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*