எங்கள் கொள்கை

2005 ஆம் ஆண்டில் மக்கள் மாநாடு கட்சி என்ற பெயரில் துவங்கப்பட்ட அரசியல் இயக்கமானது, பல்வேறு மக்கள் போராட்டங்களையும் தேர்தல்களையும் சந்தித்த பின்னர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி என்று 2017 ஆம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

>       ஊழலை அடியோடு ஒழித்தல்

>       தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவருதல்

>       கல்வி, மருத்துவம் அனைவருக்கும் இலவசம்

>       தொடக்க கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவசமாக வழங்கப்படும்

>       அனைத்து தனியார் பொறியியல், மருத்துவம், அறிவியல் மற்றும் கலைக்க

>       தமிழர் ஒற்றுமையை மேம்படுத்துதல்.

>       சுயச்சார்பு கொண்ட இந்தியப் பொருளாதாரத்தை உருவாக்குதல்.

>       வறுமையை முற்றிலும் ஒழித்தல்.

>       இந்தியாவில் மொழி அடிப்படையிலான தேசிய இனங்களுக்கு சம உரிமையும் வாய்ப்பும் அளிக்கக் கூடிய வகையில் இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி அமைத்தல்

>       தேசிய இனங்களை அங்கீகரித்து மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சிக்காகப் பாடுபடுதல்

>       விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து, இயற்கை விவசாயத்தை   ஊக்குவித்தல்

>       அனைவருக்கும் உணவு, உடை, உறையுள் அடிப்படையாக்குதல்.

>       புதிய தொலைநோக்கு பார்வை கொண்ட கொள்கைகள் நிறைவேறிட தமிழக முற்போக்கு மக்கள் கட்சியில் இணைந்து புதிய தமிழ்ச் சமுதாயம் அமைப்போம் வாருங்கள்